Categories
வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம்

பணி: லேப் அட்டெண்டர், டெக்னிக்கல் ஆபீசர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், புரோகிராமர்

காலிப்பணியிடங்கள்: 15

சம்பளம்: ரூ.12 ஆயிரம்

கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 23

மேலும் தகவல்களுக்கு https://cdn.b-u.ac.in/recruitment/2021/botany_06072021.pdf இந்த அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |