Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தேர்வில்லாமல் அரசு வேலை… மாதம் ரூ.20,000 சம்பளத்தில்… இன்னும் ஒரு நாள் தான் இருக்கு….!!!

நாக்பூரில் செயல்பட்டு வரும் மத்திய சுரங்க மற்றும் எரிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம்

பணி: Project Associate-I , Project Assistant , Project Assistant – II

காலி பணியிடங்கள்: 39

தேர்வு செய்யும் முறை: நேர்முகத் தேர்வு

சம்பளம்: மாதம் ரூபாய் 20,000 முதல் 28,000 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 13

மேலும் விபரங்களை https://cimfr.nic.in/upload_files/current_opportunity/1626351980_Advt_010921_NU.pdf எனும் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |