ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. எதிர்க் கட்சிகளும் ஆதரவு அளித்ததால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அரசியல் சட்டத்தின் 127-வது திருத்த மசோதாவாக மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதால் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Categories