Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் …. பந்துவீச்சு தேர்வு….!!!

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பிளேயிங் லெவேன் :

திண்டுக்கல் டிராகன்ஸ்:

ஹரி நிஷாந்த் (கேப்டன்), மணி பாரதி, லோகேஷ்வர் , சுவாமிநாதன், சுதீஷ், சிலம்பரசன், விவேக்,  குர்ஜப்னீத் சிங், மோகித் ஹரிகரன், விக்னேஷ், ஸ்ரீனிவாசன்.

கோவை கிங்ஸ்:

அஜித் ராம், ஷாருக் கான் (கேப்டன்), ஆர். திவாகர், அபிஷேக் தன்வர், சுரேஷ் குமார் , கங்கா ஸ்ரீதர் ராஜூ, முகிலேஷ்,  செல்வகுமரன், சாய் சுதர்சன், யுதீஸ்வரன், அஷ்வின் வெங்கட்ராமன்.

Categories

Tech |