மீனம் ராசி அன்பர்களே.! எதிர்பாராத செலவுகள் அதிகமாக இருக்கும்.
இன்றைய நாள் உங்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சி கூடும். வருகின்ற வாய்ப்புகளை எல்லாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களுடைய புத்திசாலித்தனம் வெளிப்படும் நாளாக இருக்கும். சரியான முடிவு எடுக்கக் கூடிய சூழல் இருக்கும். மனதிற்குள் கவலை இருக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண்பழி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். எதிர்பாராத செலவுகள் அதிகமாக இருக்கும். எதிரிகளின் தொல்லை இல்லை. விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். பிள்ளைகளுடைய காரணத்திற்காக செலவு செய்யக்கூடிய சூழல் இருக்கும். முயற்சி செய்தால் மட்டுமே மிகப்பெரிய அளவில் முன்னேற முடியும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை வில்லாமல் இருந்தாலும் பேச்சில் கவனம் வேண்டும். கோபமான பேச்சை வெளிப்படுத்துவீர்கள்கள். அது உங்களுக்கு சங்கடத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு அதிகப்படியான வேலை சுமை இருக்கும். பெண்களுக்கு குழப்பமான மனநிலை இருக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதிற்குள் கவலை ஓடிக்கொண்டிருக்கும். காதல் கைகூடும். காதல் உள்ள செயல்பாடுகள் நிம்மதியைக் கொடுக்கும். மாணவர்களுக்கு இன்றைய நாள் கல்வியிலும் விளையாட்டு துறையிலும் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு