வையம் இணையதளத்தின் ஜனவரி -ஏப்ரல் மாதத்திற்கான தேர்வு வரும் ஆகஸ்ட் 28 மற்றும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் https://examform.swayam.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் செயல்படும் இந்த ஸ்வயம் என்ற இலவச இணையதளம் மூலம் இலவசமாக கல்வி கற்க முடியும்.
Categories