Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி வேலைவாய்ப்புகள்… 13-ம் தேதி கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்

பணி: சட்ட எழுத்தாளர்

காலிப்பணியிடங்கள்: 37

சம்பளம்: மாதம் ரூபாய் 30,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 13

இந்த வேலைக்கான கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : http://www.hcmadras.tn.nic.in/LAW%20C…

Categories

Tech |