இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: preist, office assistant and others
காலி பணியிடங்கள்: 500
கல்வித்தகுதி: 8th, 10th, 12th, ITI
வயது: 18-35
சம்பளம்: ரூ.10,700 – ரூ.58,600
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 13
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு tnhrce.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.