Categories
மாநில செய்திகள்

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்…. எல்லாரும் ஆஜர் ஆயிடுங்க…!!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையேற்கின்றனர்.

Categories

Tech |