Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போலீசுக்கு…. ஆப்பு அடிக்கும் செய்தி…!!!

தவறு செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளான காவல்துறையினரின் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வாகன தணிக்கையில் லஞ்சம் வாங்கியோர், 5 வருட ஊதிய உயர்வு நிறுத்தத்திற்கு ஆளானோர் பட்டியலை (காவலர்கள் முதல் உதவி ஆணையர்கள் வரை) [email protected]  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 16 க்குள் அனுப்ப காவல் துறை நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |