Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு…. எங்கு தெரியுமா? வெளியான கலக்கல் தகவல்….!!!

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு நடக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர். கொரோனாவால் தள்ளிப்போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி அண்ணாத்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு லக்னோ, கொல்கத்தா போன்ற படங்களில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படப்பிடிப்புகள் வரும் 19ஆம் தேதியன்று தொடங்கும் என்றும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |