Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு, டிகிரி,படித்தவர்களுக்கு… மாதம் ரூ.18,000 சம்பளத்தில்… மத்திய அரசில் அருமையான வேலை…!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் – ICMR NIRT

பணியின் பெயர் – Project Technician & Project Driver Cum Mechanic

பணியிடங்கள் – 09

கடைசி தேதி – 17.08.2021

வயது வரம்பு: 30 வயது

கல்வித்தகுதி:
Project Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ தேர்ச்சி
Project Driver Cum Mechanic – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஓட்டுநர் உரிமமும் தேர்ச்சி

சம்பளம்: ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

website: http://www.nirt.res.in

Categories

Tech |