ராகுல்காந்,தி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதில் அரசியலை கலப்பது நியாயமில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்களின் ஆசி வேண்டி யாத்திரை செல்ல இருக்கிறார். அதன்படி கோவை, ஈரோ,டு சேலம் உள்ளிட்ட 5 பாராளுமன்ற தொகுதியில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.