Categories
சினிமா தமிழ் சினிமா

மிகவும் விறுவிறுப்பான கட்டத்தில் நாம் இருவர் நமக்கு இருவர்…. புதிதாக என்ட்ரியாகும் நடிகை….!!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலில் தற்போது புதிதாக நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனையடுத்து தற்போது இந்த சீரியலை கொலை தொடர்பான காட்சிகளை எடுத்து மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார்கள். இதனால் ரசிகர்கள் அடுத்து என்ன நிகழும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த சீரியலில் புதிதாக நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அவர் வேற யாருமில்லை நடிகை பிரேம் வெங்கட் என்பவர் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதனையடுத்து சீரியலில் புதிதாக என்ட்ரியாகும் நடிகை பிரேம் வெங்கட் ஏற்கனவே மகாலட்சுமி வேடத்தில் சீரியலில் நடிப்பவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

Categories

Tech |