புதுச்சேரி அரசு மின்துறையில் காலியாக உள்ள வயர்மேன் பணிகளுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வயர் மேன்
பணியிடம்: புதுச்சேரியின் யானம் பகுதியில் செயல்படும் அரசு மின்துறை
காலிப்பணியிடங்கள்: 5 பணியிடங்கள்
கல்வித்தகுதி: 08ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,486/- வரை
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/611216117e3921661d3a4d94