அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன், சொத்துக்களை உருவாக்க பயன்பட்டது என்றும், இவ்வளவு சொத்துகள் உருவாக்கியதால் தான் கடன் தருகிறார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார். இந்நிலையில் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது. ஏதாவது உளறிக் கொண்டு இருப்பார் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா வெளியிட்ட தொலைநோக்கு பார்வை திட்டம் நிறைவேற்றப்பட்டதா? என கேள்வி எழுப்பிய அவர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கூறி அதிமுக ஆட்சியில் மைனஸ் நிலைக்கு தள்ளி விட்டனர். பாண்டியராஜன் உணர்வதற்கு எல்லாம் பதில் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
Categories