Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.10,000 சம்பளத்தில்…. என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை…..!!!!!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: apprentice, fitter, electrician, welder, lab technician
காலி பணியிடங்கள்: 75

சம்பளம்: ரூ.10,000

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 23

இந்த வேலை பற்றிய கூடுதல் தகவல் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை கீழ்காணும் வீடியோ லிங்க்கை கிளிக் செய்து பார்க்கலாம்.

https://youtu.be/dEYdlXfqYmY

Categories

Tech |