நாளைய பஞ்சாங்கம்
13-08-2021, ஆடி 28, வெள்ளிக்கிழமை, பஞ்சமிதிதி பகல் 01.43 வரை பின்பு வளர்பிறைசஷ்டி.
அஸ்தம் நட்சத்திரம் காலை 07.59 வரைபின்பு சித்திரை.
அமிர்தயோகம் காலை 07.59 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
கருட பஞ்சமி.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30, 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
நாளைய ராசிப்பலன் – 13.08.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிகசிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்குஇடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்றஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியானவழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள்உண்டாகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு வரவுக்கு மீறியசெலவுகள் ஏற்படும். நெருங்கியவர்களுடன்தேவையற்ற கருத்து வேறுபாடுகள்தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின்கெடுபிடிகள் அதிகரிக்கும். வியாபாரவிஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால்நற்பலன்கள் உண்டாகும். சிக்கனமாகஇருப்பது நல்லது.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள்வழியாக நல்லது நடக்கும். அலுவலகத்தில்மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண்பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உடனிருப்பவர்கள் உறுதுணையாகஇருப்பார்கள். ஆடம்பர செலவுகளைகுறைப்பது நல்லது.
கடகம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு தாராளமாகஇருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள்இன்று வந்து சேரும். வியாபாரத்தில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம்கிடைக்கும். பொன் பொருள் சேரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் வேலைகளில்ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில்தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள்உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்குபுதிய இடம் பொருள் வாங்குவதற்கானவாய்ப்புகள் அமையும். சுபகாரியமுயற்சிகளில் அனுகூலப்பலன்கள்உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு நீங்கள் ஆடம்பர பொருட்கள்வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு சிலருக்குஉத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கூட்டுத் தொழில் புரிவோர்க்குகூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள்ஏற்படும்.
துலாம்
உங்களின் ராசிக்கு நீங்கள் சுப செலவுகள் செய்யநேரிடும். தொழிலில் இருந்த மந்த நிலைநீங்கி முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியாகஎதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்றுகுறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடுஅதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமைஉண்டாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு காலையிலேமனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாகஇருக்கும். சிலருக்கு தொழில் ரீதியாகவெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள்அமையும்.
தனுசு
உங்களின் ராசிக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள்வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள்அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரம்சிறப்பாக நடைபெறும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு வரவும் செலவும்சமமாகவே இருக்கும். உறவினர்கள் வழியில்எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்றுதாமதமாகும். வேலை செய்யும் இடங்களில்சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்துசெயல்படுவதன் மூலம் வீண்பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும்சிக்கனம் தேவை.
கும்பம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில்தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியானகொடுக்கல் வாங்கலில் சற்று நிதானமாகசெயல்படுவது உத்தமம். மற்றவர்களை நம்பிபுதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பதுநல்லது. பணியில் கவனம் தேவை.
மீனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அன்பும் அமைதியும்நிலவும். புதிய பொருட்கள் வாங்கும்எண்ணம் நிறைவேறும். பெரியமனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடல் நிலைசீராகும். அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்கள் ஆதரவாகசெயல்படுவார்கள். எதிர்பார்த்தஇடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.