சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கபடுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட்-15 இல் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். கொரோனா அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகளை வானொலியில் ஒலி, ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories