Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிக பிரபல தமிழ் நடிகர் காலமானார் – சோகம்…!!!

மிகப் பிரபல தமிழ் நடிகர் காளிதாஸ் இன்று காலமானார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சூலம் தொடரில் கோட்டைச்சாமி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜனனம் உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில்  இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |