தற்போது அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. சமூக வலைத்தளம் அவதூறு பேசும் ஒரு இடமாக உள்ளது. நிறவெறி, இனவெறி மற்றும் ஆபாச சொற்கள் என அனைத்துவிதமான அவதூறுகளும் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு எதிராக ‘லிமிட்’ என்ற புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் யார் எல்லாம் நமக்கு கமெண்ட் செய்ய முடியும், யாரெல்லாம் நமக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என பலவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இந்த வசதி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |