Categories
வேலைவாய்ப்பு

B.E முடித்தவர்களுக்கு…. NRL நிறுவனத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!!

Numaligarh refinery limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: engineer trainee, assistant officer, assistant account officer
காலி பணியிடங்கள்: 66
கல்வித்தகுதி: civil, mechanical, electrical, computer science, commercial, accounts
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 13

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.nrl.co.in என்ற இணைய தளத்தை அணுகவும்.

Categories

Tech |