இந்திய தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: இணை இயக்குனர், மூத்த வேளாண் அதிகாரி, வேளாண் அதிகாரி
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,77,500
வயது: 30-40
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 24
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://nhb.org.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.