Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்னும் ஒரு மணிநேரத்தில்… ரெடியா இருங்க…..!!!!

இந்நிலையில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மாநிலத்திற்கான பட்ஜெட் இன்னும் ஒரு மணி நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த மிக முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. பட்ஜெட் தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் அவ்வப்போது வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories

Tech |