அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (சம்பள உயர்வு) 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தி, அதனை ஜூலை 1 முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories