பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பிரசார் பாரதி நிறுவனம்
வேலை: Part Time Correspondents
கல்வித்தகுதி: Degree / PG Diploma/ Graduate தேர்ச்சி
வயது: 21 முதல் 45 வயது
மாத சம்பளம்: ரூ.8,700 வரை
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.08.2021
இந்த வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இதைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.