Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: TNPSC தேர்வுக்கான தேதி அறிவிப்பு…!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த  நிலையில் தற்போது புதிய தேதியை அறிவித்துள்ளார்.

Categories

Tech |