நடிகர் சிம்பு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் ,தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்காக சிம்பு 15 கிலோ எடையை குறைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அலை படத்தில் பார்த்தது போல் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.