குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 உரிமைத்தொகை ஏழைகளுக்கான திட்டம் வல்லுனர்களுடன் ஆலோசித்து தகுதியான அளவுகோல்களை அரசு வகுத்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நான்காயிரம் ரூபாய் நிதியுதவியை பணக்காரர்கள், சம்பளம் வாங்கும் மக்களுக்கு வழங்கக்கூடாது என்று விமர்சனம் எழுந்தது. அதனால் தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Categories