Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! பணவரவு அதிகரிக்கும்….! சாமர்த்தியம் தேவை….!!

கும்பம் ராசி அன்பர்களே.! சமூக அக்கறை அதிகமாக இருக்கும்.

இன்று தாயின் அன்பும் ஆசியும் பலமாக கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் உங்களால் செய்ய முடியும். தொழில்நுட்பம் பெரும் பணவரவு அதிகரிக்கும். இயன்ற அளவில் பணியை செய்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இன்று முன்னேற்றகரமான சூழலை அமைத்துக் கொள்வீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காய் நகர்த்தினால் நன்மை ஏற்படும் நாள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தி ஏற்படும். கொஞ்சம் காலம் பொறுத்தா எல்லா நன்மைகளும் நடக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிந்தால் உடனே பின் வாங்கி விடுவது நல்லது. பெண்களுக்கு மரியாதை கூடும். சமூக அக்கறை அதிகமாக இருக்கும்.

காதலில் உள்ளவர்களின் நிலைபாடுகள் சந்தோஷத்தை கொடுக்கும். சில நேரங்களில் காதல் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் சந்தோஷத்திற்கு குறைவில்லை. தெய்வீக ஈடுபட்டால் எல்லாவிதமான நன்மையும் உங்களுக்கு நடந்தே தீரும். இன்று மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான நாள். மாணவர்கள் எதையும் ஆர்வமுடன் செய்ய பார்ப்பீர்கள். கல்வியில் மென்மேலும் உயர செல்ல முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிரவுன்

Categories

Tech |