Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. விரைவில் வெளியாகும் ஐபோன் 13…. எதிர்பார்ப்புகள் என்ன?…..!!!!

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் அல்லது அக்டோபர் 13-ஐ வெளியிடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஐபோன் 13-ல் நிச்சயம் 5ஜி வசதி இடம் பெறும். ஐபோன் 12 இல் இடம்பெற்ற 3.687mah விட பெரிய பேட்டரி இருக்கும் என்றும், ஐபோன் 12ல் பலருக்கு அதிருப்தி கொடுத்த கேமராவில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எப்பொழுதும் போல புதிய டெக்னாலஜி இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிவேக சார்ஜிங் வசதிக்காக பெரிய பேட்டரியுடன் வெளிவரும் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என புதிய நான்கு பெயர்களில் வெளியாக உள்ளது.

Categories

Tech |