Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.80,000 சம்பளத்தில்…. ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…!!!

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அக்கவுண்ட்ஸ் ஆபீஸர், அக்கவுண்ட்ஸ் அசிஸ்டன்ட்.

காலியிடங்கள்: 18.

சம்பளம்: 25 ஆயிரம்- 80 ஆயிரம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.08. 2021.

மேலும் விவரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினை பெறவும் www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |