Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.50,000 வரை சம்பளத்தில்… மத்திய அரசில் அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: NHM-தேசிய சுகாதார இயக்கம்

பணி: DEO, Assistant, State Consultant, IT Coordinator

காலி பணியிடங்கள்: 13

சம்பளம்: ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை

தேர்வு செய்யும் முறை: எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2021

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIbbytAS5Vv0CK92r5tzDRk8Pb-rOQBndJvXpo3Pxolf-7KQ/viewform

Categories

Tech |