Categories
மாநில செய்திகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு…. வெளியான செம அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார்.

இந்நிலையில் அவருடைய உரையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று கூறியுள்ளார். சிறுகுறு விவாசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும். வேளாண்துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனி பிரிவு உருவாக்கப்படும்.நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் ஆகியவை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |