Categories
வேலைவாய்ப்பு

10th, ITI, B.E, B.Tech முடித்தவர்களுக்கு…. சென்னை ஐஐடியில் 100 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: staff nurse, Fire Officer, Safety Officer.

கல்வித்தகுதி: 10th, ஐடிஐ, பிஎஸ்சி நர்சிங், டிகிரி, டிப்ளமோ,பி இ, பி.டெக்.

பணியிடங்கள்: 100.

வயது: 56 க்குள்.

தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்-23.

மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ள www.iitm.ac.in இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |