இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: civil motor driver, pest control worker
சம்பளம்: ரூ.18,000 – ரூ.63,200
வயது: 18-25
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 26
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்கள் அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://www. jionindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.