Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு ”பாக்கிகள் வசூலாகும்” பிரச்சனையை பிறரிடம் பேசாதீங்க ..!!

துலாம் இராசி அன்பர்களே…!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். புகழ் மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பார்கள். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு ஆச்சரியப்பட வைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொந்தப் பிரச்சினை பற்றி பிறரிடம் பேச வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழிலில் இருக்கும் , வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றத்தை இன்று உருவாக்கும். பணவரவை விட புதிய இனங்களில் செலவு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று காரியத்தடை தாமதமாகவே ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் , கவனமாக அதை செயல்படுத்தும் நல்லது. குடும்ப பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் மட்டும் வேண்டாம்.

இன்று பொருளாதார சிக்கல்கள் ஓரளவு ஏற்பட்டு ஓரளவு நீங்கும். இன்றைய நாள் நீங்கள் ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை கைக்குட்டைய எடுத்து சென்றால் காரிய வெற்றி ஏற்படும். உங்களுடைய மனமும் நிம்மதியாகவே காணப்படும். அதேபோல இன்று காலையில் எழுந்ததும் முருகன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய முருகன் வழிபாடு இன்றைய நாளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசையாக : வடக்கு

அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |