பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Trainee Engineer, Project Engineer
காலி பணியிடங்கள்: 511
கல்வித்தகுதி: B.E, B.Tech
வயது: 28
சம்பளம்: ரூ.25,000 – ரூ.50,000
தேர்வு: தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 15
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.bel-india.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.