தமிழ்நாடு வக்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Junior Assistant.
காலியிடங்கள்: 27.
தேர்வு: எழுத்துத் தேர்வு , நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 27 .
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள www.tnwakfboard.com