போஜ்புரி திரையுலகில் பிரபலமான நடிகை திரிஷாகர் மது. தற்போது அவரின் எம்எம்எஸ் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் நடிகை திரிஷாகர் மது, ஒரு வாலிபருடன் படுக்கையறையில் நெருக்கமாக உள்ளார். இந்த வீடியோ குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர் தெரிவித்துள்ளதாவது: என் தனிப்பட்ட வீடியோவை அந்த ஆள் வைரலாகி விட்டார். அந்த வீடியோவை நான்தான் எடுத்தேன். ஆனால் எப்படி வெளியானது என்பது எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
Categories