Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 18,000 சம்பளம்… தமிழ்நாட்டிலேயே பணியிடங்கள்…. மத்திய அரசு வேலைவாய்ப்பு…!!!

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம்

பணி: சிகிச்சை உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.18 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 25

வயது வரம்பு: 18-57

இந்த வேலைக்கான கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்
www.tnhealth.tn.gov.in

Categories

Tech |