Categories
வேலைவாய்ப்பு

நாள் ஒன்றிற்கு ரூ.713 வரை சம்பளம்…. அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம்

பணி: Research Associate, Peon, Clerical Assistant, Professional Assistant

காலிப்பணியிடங்கள்: 26

இதில் Research Associate பணிக்கு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மற்ற பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2021

சம்பளம்: நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.391 முதல் அதிகபட்சம் ரூ.713 வரை

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu / என்ற அண்ணா பல்கலைகழகத்தின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

Categories

Tech |