Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளத்தில்…. தமிழக அரசில் வேலை…!!!

தமிழ்நாடு சமூக பாதுக்காப்புத்துறையில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: சமூக பாதுகாப்புத் துறை

பணி: மேலாளர், உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் மாதம் ரூ.35 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 2

கல்வித்தகுதி: டிகிரி

காலிப்பணியிடங்கள்: 2

இந்த வேலைக்கான கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : https://cms.tn.gov.in/sites/default/f…

Categories

Tech |