பெங்களூரை சேர்ந்த சூர்யா (25) என்பவர் தன்னை இன்ஜினியர் என கூறி உள்ளார். அவர் திருமண தகவல் மையம் மூலம் பதிவு செய்த இளம் பெண்கள் 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்வதாக கூறி விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோ எடுத்து பல லட்சம் ரூபாய் மற்றும் 100 சவரனுக்கு மேல் மோசடியும் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து இது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிங்கிளாக வந்து திருமணத்துக்கு பெண் பார்க்கும் ஆண்களின் பின் விவரங்களை அறிந்து கொள்ளாமல் பேச்சில் மயங்கினால் மணப்பெண்களுக்கு என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதர்கு சாட்சியாய் மாறி இருக்கின்றது இந்த சம்பவம்.
Categories