Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech பட்டதாரிகளுக்கு…. மாதம் ரூ.2,60,000 வரை சம்பளத்தில்…. கிராமப்புற மின்சார கழகத்தில் வேலை…..!!!!

கிராமப்புற மின்சார கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Dy. General Manager, Manager, General manager, Assistant officer மற்றும் பல பணிகளுக்கு மொத்தம் 25 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: Chartered Accountancy/ Cost and Management Accountancy/ Bachelors in Engineering/ B.Tech.

வயது: 48 வயதிற்குள்

சம்பளம்: மாதம் ரூ.30,000- ரூ.2,60,000

தேர்வு முறை: Interview / Skill Test

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.recindia.nic.in/uploads/files/Detailed-Advertisement.pdf

Categories

Tech |