ரெட்மி நிறுவனத்தின் கேமிங் போன் வரிசையில் புதிதாக “பிளாக் ஷார்க் 5” விரைவில் வெளியாகும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஸ்னாப்டிராகன் 888+ சிப், 4,500 mah பேட்டரி கொண்ட இந்த கேமிங் போன் வெளியாகும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.6 GB, 128 GB முதல் 12 ஜிபி/256 ஜிபி வரை அனைத்து ரகங்களிலும் கிடைக்கும். இந்த போன் விலை ரூ.49,999 விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories