Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆதாரத்தோடு பேசுறேன்…! நடுங்கிய அதிமுக… ஸ்டாலினின் அடுத்த செக் …!!

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் தாக்களுக்கு முன்னதாக திமுக சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக அரசு பல்வேறு வகைகளில் நிதிநிலை நிதியை சீரழித்து உள்ளதாக குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பெரும் விவாதப் பொருளானது.

இதனை அதிமுக திமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் விமர்சித்து வந்தாலும் கூட  திமுக தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையை அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில் முந்தைய அதிமுக அரசில்  முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது அதிமுகவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,  கடந்த ஆட்சி காலத்தில் நகைக்கடன், பயிர் கடன் உள்ளிட்ட விஷயங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து முழுமையான ஆதாரத்துடன் மானிய கோரிக்கையில் விவாதித்து  விவாதிப்பேன் என்று தெரிவித்தார். தமிழக முதல்வர் ஆதாரத்துடன் விவாதிப்பேன் என்று சொல்லியுள்ள நிலையில் இது அதிமுகவினரை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |