Categories
தேசிய செய்திகள்

Free! Free! அடடே! இனி கட்டணம் கிடையாது – சூப்பர் அறிவிப்பு…!!!

வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் கட்டணமின்றி தபால் அலுவலகங்களில் உள்ள ஏடிஎம் களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இனி இணைய வழி மூலமாக தபால் சேமிப்பு கணக்குகளுக்கு இடையே பணப்பரிமாற்றம் செய்யலாம். ஆன்லைன் வாயிலாக சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். கணக்கில் இருக்கும் நிலுவை தொகையை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |