பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவில் பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திரதினத்தின் நினைவாக நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 75 வாரங்களில் இந்த 75 வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சுதந்திர தினத்துக்கு முன் இந்த பணிகள் நிறைவடையும் என்றும், இந்த இணைப்பு இதயங்களுக்கும், உள்கட்டமைப்புக்கும் இடையில் ஆனது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories