Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, ITI, டிகிரி முடித்தவர்களுக்கு…. விமானப்படையில் காலியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: LDC, MTS  and Storekeeper.

மொத்த பணியிடங்கள்: 85 .

வயது வரம்பு: 18 – 25.

கல்வித்தகுதி: 10, 12, ஐடிஐ, டிகிரி.

சம்பளம்: ரூ.18,000-ரூ.25,000.

விண்ணப்பிக்க கடைசித்தேதி: 22.08.2021

Categories

Tech |